*வாழ்வை
மீட்டல்*
“உன்னைக்
கொலை செய்து
என் வாழ்வை மீட்டுக்
கொள்ளும்
எத்தனிப்புடன்
நாட்களைக் கடத்துகிறேன்.
உன்னை
அவமானப்படுத்தவென
உன் புகைப்படத்தின் மீது
சிறிது சாண்டையை
பூசிவிட்டுச் சிரிக்கிறேன்.
இனி
உன் இறப்பை
பிரகடன்படுத்துவதாய்
இருக்கட்டும்
எனக்கு வரும் கைபேசி
அழைப்புகள்..!”
*மனுஷி*
வக்கிரம்
ReplyDeleteவெஞ்சினம்.
ReplyDelete