*பூ விற்றவர்களில் ஒருத்தி*
“ரயில் விட்டு இறங்கி
கூட்டத்தில் நடந்தபோது
இரு புறமும் விதவிதமாகக்
கூவிப் பூ விற்ற குரல்களில் ஒன்று
‘எவ்வளோ அழகா இருக்கு பாரும்மா மல்லி’
என்று சொல்லிக் கொண்டிருந்தது அடிக்கடி;
வியாபாரியின் குரல் மாதிரியே இல்லை..!”
*முகுந்த் நாகராஜன்*
No comments:
Post a Comment