எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 19 October 2020

படித்ததில் பிடித்தவை (“வாழ்க்கை” – நா.முத்துக்குமார் கவிதை)

 


*வாழ்க்கை*

 

கடவுளுடன்

சீட்டாடுவது

கொஞ்சம் கடினமானது

 

எவ்வளவு

கவனமாக இருந்தாலும்

பார்க்காமலே

அறிந்துக்கொள்கிறார்..!

 

*நா.முத்துக்குமார்*

1 comment:

  1. ஸ்ரீராம்21 October 2020 at 19:58

    நம் மனசாட்சிதான் கடவுள்.

    ReplyDelete