எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 5 October 2020

படித்ததில் பிடித்தவை (“சின்னச் சின்னதுதான்” – ப. உமா மகேஸ்வரி கவிதை)

 


*சின்னச் சின்னதுதான்*

 

சின்ன புறக்கணிப்புதான்

மனதை எவ்வளவு வருத்துகிறது.

 

சின்ன நெளிவுதான்

எவ்வளவு மரியாதை தருகிறது.

 

சின்ன புன்னகைதான்

எவ்வளவு பகையை உடைக்கிறது.

 

சின்னச் சின்னதுதான்

எவ்வளவு பெரிதாக இருக்கிறது..?

 

*. உமா மகேஸ்வரி*


2 comments:

  1. அருமை.மிக அருமை

    ReplyDelete
  2. உண்மைதான். மனதில் உள்ள குழந்தை ஒன்றின் எதிர்வினைகளைப் பற்றிய அருமையான கவிதை.

    *டாக்டர்.ராஜேந்திரன்*

    ReplyDelete