எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 7 October 2020

படித்ததில் பிடித்தவை (“ஒரு பூவை…” – கல்யாண்ஜி கவிதை)

 


*ஒரு பூவை*

 

வேறு ஒன்றும் செய்ய

வேண்டாம்.

காம்பை விரல்களால்

கவ்வி

எதாவது ஒரு பூவை

ஏந்திக் கொண்டிருங்கள்

போதும்..!

 

*கல்யாண்ஜி*


1 comment: