எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 20 October 2020

படித்ததில் பிடித்தவை (“பெண்” – பாலபாரதி கவிதை)

 


*பெண்*

 

பேசமுடியாமல்

தடுமாறுகின்ற

போதெல்லாம்

கவனமாக உணர்கிறேன்

நான் பெண் என்பதை..!

 

*பாலபாரதி*

1 comment: