*நேசம்*
“பகிரப்படாத நேசத்தின்
துயரென்னைத் தின்கிறது
தனக்குத்தானே கட்டிக்கொண்ட
கைகளின் தனிமை போல..!”
*தமிழச்சி தங்கப்பாண்டியன் *
No comments:
Post a Comment