*குட்டி போடாத மயிலிறகு..!*
புத்தகத்தின் நடுவில்
புதைத்து வைத்த மயிலிறகு
குட்டி போடவில்லை இன்னும்...
இறகு கொடுத்த உன் நினைவோ
‘குட்டி மேல் குட்டி..!’
*ஆ.மணவழகன்*
No comments:
Post a Comment