எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 22 October 2020

படித்ததில் பிடித்தவை (“முடிவு” – ஆதவன் தீட்சண்யா கவிதை)

 

*முடிவு*


மடக்கி மடக்கி

மாடி வீடு

கட்டினோம்

 

வாழ்க்கை வற்றி

வராண்டாவில்

முடிந்தது..!

 

*ஆதவன் தீட்சண்யா*

1 comment: