*தேடிக் காண்பதுதான் கவிதை*
“பெரிய தோட்டத்திலே
ஒரே ஒரு
‘பூ’தான் பூத்திருக்கிறது..!
ஆயிரக்கணக்கான
பட்டாம்பூச்சிகள்
அந்த ஒரு பூவை
கண்டுகொள்கின்றன.
தேடிக் காண்பதுதான் கவிதை.
தேடாமல் காண இயலாது..!”
*க.நா.சு.*
No comments:
Post a Comment