எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 15 October 2020

படித்ததில் பிடித்தவை (“ஒரே பரிசு” – மு.மணிமேகலை கவிதை)

 



*ஒரே பரிசு*       

 

காதலில்

மட்டும் தான்

வெற்றிக்கும்

தோல்விக்கும்

ஒரே பரிசு

 

கவிதை..!

 

*மு.மணிமேகலை*


No comments:

Post a Comment