*கடவுள் - 2.O*
“தட்டினால்தான் திறக்கிறார்.
கேட்டால்தான்
கொடுக்கிறார்.
கெட்டவர்களை
‘நின்று’ தான் கொல்கிறார்.
நாம்
ஒன்று நினைக்க அவர் ஒன்று நினைக்கிறார்.
பிரளயம்
நிகழ்ந்த பின்
அடுத்த
யுகத்திலேனும்
கொஞ்சம்
மேம்படுத்தப்பட்ட
கடவுள் கிடைத்தால் பரவாயில்லை..!”
*சமுத்ரா*
கமல் சிந்தனையோ....
ReplyDeleteகமலாக இருக்காது. கவிதை புரிகிறது.
Delete😀