எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 12 August 2020

படித்ததில் பிடித்தவை (“பயம்” – கபிலன் கவிதை)



*பயம்*

எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து..!”
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
எம் பேரு ஞாபகமிருக்கா..?”
என கேட்டு விடுவானோ..?

* கபிலன்*

No comments:

Post a Comment