எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 6 August 2020

படித்ததில் பிடித்தவை (“புல்” – தேவதேவன் கவிதை)



*புல்*

அன்றைய
அற்புதக் காட்சியாய்
சாலையின் நடுவே
முளைத்து நின்றது
ஒரு புல்..!

*தேவதேவன்*

No comments:

Post a Comment