எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 8 August 2020

படித்ததில் பிடித்தவை (“ரிக்சாக்காரன்” – நா.முத்துக்குமார் கவிதை)





*ரிக்சாக்காரன்*

நானறிந்த எம்ஜிஆர்கள்
சீக்கிரம்
செல்வந்தர்களாகிவிடும்
சினிமா கதைகள்
போலல்லாமல்
சென்ற முறை பார்த்த போதும்
அவர் ரிக்சாதான்
ஓட்டிக் கொண்டிருந்தார்..!

*நா.முத்துக்குமார்*

No comments:

Post a Comment