எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 5 August 2020

படித்ததில் பிடித்தவை (“பரவசங்கள் உதிர்த்துவிட்ட காதல்” – அ.வெண்ணிலா கவிதை)


*பரவசங்கள் உதிர்த்துவிட்ட காதல்*

பரவசங்கள்
உதிர்த்துவிட்ட காதலை
பிறரறியாமல்
கொன்று புதைப்போம்.
பரவசத்தையாவது
கைவசம் வைத்திருப்போம்..!

*அ.வெண்ணிலா*

No comments:

Post a Comment