எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 17 August 2020

படித்ததில் பிடித்தவை (“புன்னகை” – அ.வெண்ணிலா கவிதை)



*புன்னகை*

எதிர்ப்படும் நண்பரின்
முகம் பார்த்துப்
புன்னகைக்கும்
அளவிற்கேனும்
சந்தோஷ மனநிலை
வாய்த்தால்
போதுமென்றிருக்கிறது
வாழ்க்கை...!

*அ.வெண்ணிலா*

No comments:

Post a Comment