தலை வாழை
எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்
படித்ததில் பிடித்தவை
(1132)
எனது கவிதை
(223)
பார்த்ததில் பிடித்தது
(20)
ஓவியங்கள்
(8)
புத்தகம்
(5)
எனது கட்டுரை
(2)
திரைப்படம்
(2)
Friday, 7 August 2020
படித்ததில் பிடித்தவை (“பூ மழை” – கலாப்ரியா கவிதை)
*
பூ மழை
*
“
நூறு பூ தாங்க
எனக் கேட்கும்
குழந்தைக்கு
எண்ணாமல்
பத்துக் கண்ணிகள்
அதிகமாய் விட்டு
நறுக்கித் தரும்
பெண்ணுக்காகப்
பெய்கிறது மழை..!
”
*
கலாப்ரியா
*
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment