எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 15 August 2020

படித்ததில் பிடித்தவை (“குழ‌ந்தைக‌ளைப் போல்” – அ.வெண்ணிலா கவிதை)



*குழ‌ந்தைக‌ளைப் போல்*

காக்கா க‌தை
குட்டி இள‌வர‌சி க‌தை
தேவதை க‌தை என‌
சொல்லி ம‌கிழ்ந்த‌
பேச்சுக்க‌ளைப் ப‌ரிமாறிய‌
இர‌வொன்றில்
ந‌ம்மால்
குழ‌ந்தைக‌ளைப் போல்
க‌ட்டிய‌ணைத்து
உற‌ங்க‌ முடிந்த‌து.

*அ.வெண்ணிலா*

No comments:

Post a Comment