எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 14 August 2020

படித்ததில் பிடித்தவை (“கனவின் வாக்கியங்கள்” – முகுந்த் நாகராஜன் கவிதை)



*கனவின் வாக்கியங்கள்*

விழித்திருக்கும்
வேளையின்
மொழி
அறிவதில்லை
கனவின்
வாக்கியங்களை..!”

*முகுந்த் நாகராஜன்*

No comments:

Post a Comment