எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 4 August 2020

படித்ததில் பிடித்தவை (“வலி” – போகன் சங்கர் கவிதை)



*வலி*

வலி என்ற
வார்த்தையைப் போல
அவ்வளவு
சின்னதாய் இல்லை
வலி..!

*போகன் சங்கர்*

No comments:

Post a Comment