*ஆசை வளர்க்காதே*
“சந்திப்பதற்காக
இனியும்
ஆசை வளர்க்காதே
வா..!
அவரவர்
இடத்திலிருந்தே
புறப்படுவோம்.
எங்கேனும்
முள் தைத்தால்
வலியில் முகம் பார்த்துக்
கொள்ளலாமே..!”
*அறிவுமதி*
No comments:
Post a Comment