நகரத்தை நரகமாக்கியப் பின் கிராமத்திலும் மரங்களை வெட்டி, ஆற்றில் மணல் கொள்ளையடித்து, நீரை விற்று... இயற்கையை அழித்து புதிது புதிதாக தோன்றும் புகைக் கக்கும் தொழில்சாலைகளால் நாம் பூமியை மேலும் மேலும் சூடாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை சூடாகச் சொல்கிறது இந்தக் கவிதை..!
நகரத்தை
ReplyDeleteநரகமாக்கியப் பின்
கிராமத்திலும்
மரங்களை வெட்டி,
ஆற்றில் மணல்
கொள்ளையடித்து,
நீரை விற்று...
இயற்கையை அழித்து
புதிது புதிதாக தோன்றும்
புகைக் கக்கும்
தொழில்சாலைகளால்
நாம் பூமியை
மேலும் மேலும்
சூடாக்கிக் கொண்டிருக்கிறோம்
என்பதை சூடாகச் சொல்கிறது
இந்தக் கவிதை..!
உண்மையான வார்த்தைகள்.
ReplyDeleteமிக மிக அருமையான பதிவு.
ReplyDeleteசூப்பர்.
ReplyDeleteபுவி வெப்பமாதல் விளைவை நான்கே வரிகளில் விளக்கிய அருமையான கவிதை.
ReplyDeleteஅருமை.
ReplyDelete