எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 24 February 2021

படித்ததில் பிடித்தவை (“நினைவின் எடை” – அரவிந்த்குமார் கவிதை)

 


*நினைவின் எடை*

 

சட்டென்று உடல் எடை

கூடியதாகக் காட்டியது

எடை பார்க்கும் கருவி.

 

எதை அகற்றினால்

எடை குறையும்..?

நினைவுகள்தான் சுமை..!

 

சிறகு இருப்பதை

நினைவில் கொள்ளாத

பறவைதான் பறக்கிறது..!

 

*அரவிந்த்குமார்*

8 comments:

  1. அருமை.

    ReplyDelete
  2. தினமணி
    நாளிதழில் பிரசுரமான
    இந்த கவிதையை
    அனுப்பிய
    திரு.K.ஜெயராமன் (KJ)
    அவர்களுக்கு நன்றி..!

    ReplyDelete
  3. ஸ்ரீராம்24 February 2021 at 10:09

    மிக அழகான
    உண்மை.
    தேவையற்ற,
    மறக்க வேண்டிய
    சிந்தனைகளே
    மனிதர்களின் சுமை.

    ReplyDelete
  4. அருமை.

    ReplyDelete
  5. அருமை.

    ReplyDelete