*மறதியாக/ஞாபகத்துடன்*
“எப்போதும் விளையாடுவதற்கு
இரண்டு பேராக வரும் சிறுமி
விபத்தில் அக்கா இறந்து
விட்ட
துக்கத்தின் இடைவெளிக்குப்
பின்
முதன் முறையாக வருகிறாள்
இறகுப் பந்து மைதானத்திற்கு
தான் மட்டும்.
சைக்கிள் கேரியர்
கவ்வலுக்குள்
செருகிவைக்கப்பட்டிருக்கின்றன
இரண்டு மட்டைகள்
மறதியாக/ஞாபகத்துடன்..!”
*கல்யாண்ஜி*
Nice.
ReplyDeleteSuperb.
ReplyDeleteஇரத்த பந்தங்கள்
ReplyDeleteஎளிதில் மறப்பதற்கல்ல.