எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 10 February 2021

படித்ததில் பிடித்தவை (“கை தட்டிச் சிரிக்கிறாள்” – முகுந்த் நாகராஜன் கவிதை)

 


*கை தட்டிச் சிரிக்கிறாள்*

 

கார்ட்டூன் சேனலை

கண் விரித்துப் பார்க்கும்

பூனைக்குப் பயந்து ஓடிய

எலியைத் தேடுகிறாள்.

பிடிபடாமல்

ஓடும்போது கை தட்டிச் சிரிக்கிறாள்.

 

பாவம் பெரியவர்கள்

அழுகிற தொடர்களைப் பார்க்க

ஆவலாய் இருக்கிறார்கள்..!”

 

 *முகுந்த் நாகராஜன்*


4 comments:

  1. அருமை.

    ReplyDelete
  2. குழந்தைகள் உலகைப் பற்றிய‌ முகுந்த் நாகராஜனின் இன்னொரு அழகிய கவிதை. மகிழ்ச்சி காத்திருக்க துயரை ஏன் மனிதர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்?

    ReplyDelete
  3. ஸ்ரீராம்10 February 2021 at 12:59

    குழந்தைகள் ரசனை
    எப்போதும் மேன்மையானது.

    ReplyDelete