எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 23 February 2021

படித்ததில் பிடித்தவை (“உறவு” – அறிவுமதி கவிதை)

 


*உறவு*

 

ஒவ்வொரு செடிக்கும்

ஒவ்வொரு கொடிக்கும்

ஒவ்வொரு மரத்திற்கும்

பெயர்ச்சொல்லி,

உறவு சொல்லி

வாழ்ந்த வாழ்க்கை

வற்றிவிட்டது..!

 

*அறிவுமதி*



7 comments:

  1. சத்தியன்23 February 2021 at 06:50

    அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  2. கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்23 February 2021 at 08:36

    மிக உண்மை.
    இயற்கையிலிருந்து
    விலகி நாம்
    வெகு தூரம்
    வந்து விட்டோம்.

    ReplyDelete
  4. Manivannan, S.P.Koil.23 February 2021 at 08:36

    True.

    ReplyDelete
  5. பிருந்தா23 February 2021 at 09:37

    கவிதைக்கான படம்
    அழகான தேர்வு.

    கிராமத்தில் நாம்
    "தொட்டால் சினுங்கி"
    என சிலரை
    பெயர் வைத்து
    கூப்பிட்டு இருக்கிறோம்.

    பழைய
    நினைவுகளை
    கிளர்கிறது
    கவிஞர் அறிவுமதி
    அவர்களின் கவிதை.

    ReplyDelete
  6. உறவுகள் சூழ அனைத்து உறவுகளிடமும் அணுக்கமாய் இருந்த காலம் மாறிவிட்டது. என் மனைவியிடம் யார் இவர் என்று கேட்டால் அவர் உறவு முறை, அவரது உறவுகள் என அடுக்கிக் கொண்டு போவதுண்டு. அது வற்றிப்போய் விட்டது என்கிறார் கவிஞர். தலைப்பு உறவு தானே.

    ReplyDelete