*இடைவெளி*
“ஒரு
நாற்றுக்கும்
இன்னொரு நாற்றுக்கும்
ஒரு தென்னங்கன்னுக்கும்
இன்னொரு தென்னங்கன்னுக்கும்
விடவேண்டிய இடைவெளிக்குத்
துல்லியமாய் கணக்குண்டு.
என்ன யோசித்தும்
புலப்படவில்லை
நீயும் நானும்
செழித்து வளர வேண்டிய
இடைவெளி எதுவென்று..!”
*மனுஷ்ய புத்திரன்*
அன்பு
ReplyDeleteஅற்புதமான சிந்தனை.
ReplyDeleteமனித உறவிற்கான தேவைகள் என்றுமே அருதியிடப்படாத புதிர்.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteFavourite
ReplyDelete