*பேசணும் போல இருந்துச்சு…*
“பேசணும் போல இருந்துச்சு…”
என்ற காரணத்தைக்
கையில் வைத்துக்கொண்டு,
“திடீர்னு போன் பண்ணிருக்க, என்ன விஷயம்..?”
எனும் கேள்வியை
எதிர்கொள்வது
பெரும் அவஸ்தை..!
*இந்திரா*
சொற்களால் விளக்கக் கடினமான ஒரு சங்கடமான நிலைமையை ஏக்கத்தை அழகாகச் சொல்கிறது இந்தக் கவிதை.
கவிஞருக்குப் பாராட்டுகள்.
Hurt emotionally..!
உண்மைதான்.������
Super..!
உண்மையான நட்பு மற்றும் உறவுகளை பேணும் தன்மை அறுகி வருவதால் ஏற்படும் வெளிப்பாடு;உண்மையில் இது போன்ற கேள்விகள் மிக்க வேதனையை, வலியை ஏற்படுத்தும்.
பலமுறை எனக்கும் இந்த அனுபவம்
சொற்களால் விளக்கக் கடினமான ஒரு சங்கடமான நிலைமையை ஏக்கத்தை அழகாகச் சொல்கிறது இந்தக் கவிதை.
ReplyDeleteகவிஞருக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteHurt emotionally..!
ReplyDeleteஉண்மைதான்.
ReplyDelete������
Super..!
ReplyDeleteஉண்மையான நட்பு
ReplyDeleteமற்றும் உறவுகளை
பேணும் தன்மை
அறுகி வருவதால்
ஏற்படும் வெளிப்பாடு;
உண்மையில்
இது போன்ற
கேள்விகள்
மிக்க வேதனையை,
வலியை ஏற்படுத்தும்.
பலமுறை எனக்கும் இந்த அனுபவம்
ReplyDelete