எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 14 February 2021

படித்ததில் பிடித்தவை (“ஞாயிற்றுக்கிழமை” – இசை கவிதை)


 *ஞாயிற்றுக்கிழமை*

 

பிஸ்கட்டைப் பிட்டு

தேநீரில் நனைத்து

சுவைப்பது போல

இந்த ஞாயிற்றுக்கிழமை.

 

*இசை () ஆ.சத்யமூர்த்தி*

4 comments:

  1. Coffee super na.

    ReplyDelete
  2. நேரடிப் பொருள் தராத கவிதை. கவிதையை ஊறப்போட்டதில் தோன்றிய கருத்து - குடும்பத்தோடு (அல்லது நண்பர்களோடு) சேர்ந்து வாழ்வை ருசிக்கும் நாள்.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்14 February 2021 at 12:38

    கவிதை அருமை.

    ReplyDelete