எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 16 February 2021

படித்ததில் பிடித்தவை (“இடம்-பொருள்-ஏவல்” – நா.முத்துக்குமார் கவிதை)

 


*இடம்-பொருள்-ஏவல்*

 

பேருந்தில்

இடம் பிடிக்க

பூச்சரத்தை

ஜன்னல் வழி

வைக்கிறாள்

கைக்குட்டை

இல்லாத

பெண்..!

 

*நா.முத்துக்குமார்*


7 comments:

  1. Laughing out of control.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்16 February 2021 at 09:21

    மிக்க சமயோசிதம்!

    ReplyDelete
  3. அ௫மை.

    ReplyDelete
  4. சத்தியன்16 February 2021 at 09:24

    அ௫மை...அ௫மை..!

    ReplyDelete
  5. கெங்கையா16 February 2021 at 20:59

    அருமை...

    ReplyDelete
  6. தலைப்பால் மணக்கும் கவிதை!

    ReplyDelete
    Replies
    1. கவிதைக்குப் பொருத்தமாக இருந்ததால் சூட்டியத் தலைப்பு.
      🙏

      Delete