எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 17 February 2021

படித்ததில் பிடித்தவை (“வியாபாரம்” – சரவணன் சந்திரன் கவிதை)

 

*வியாபாரம்*

 

மன்னன்

எங்கே வியாபாரம்

செய்கிறானோ,

அங்கே

மக்கள்

பிச்சையெடுப்பார்கள்..!

 

*சரவணன் சந்திரன்*


8 comments:

  1. ஸ்ரீராம்17 February 2021 at 16:13

    மிக அழகான உண்மை.

    ReplyDelete
  2. Manivannan, S.P.Koil.17 February 2021 at 16:14

    அருமை.

    ReplyDelete
  3. பலத்த அடி..!

    ReplyDelete
  4. கவிஞருக்கு பாராட்டுகள்..!

    ReplyDelete
  5. பிச்சையும் மன்னனே போட்டால்?

    ReplyDelete
  6. அருமை.

    ReplyDelete
  7. லதா இளங்கோ25 February 2021 at 17:12

    கவிஞருக்கு பாராட்டுகள்..!

    ReplyDelete