எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 18 February 2021

படித்ததில் பிடித்தவை (“மௌன மொழி” – டி.கே.கலாப்ரியா கவிதை)

 


*மௌன மொழி*

 

சுற்றிப்பார்க்க வந்த

குழந்தைகள் இரண்டிரண்டாய்

மஹால் தூணைக்

கட்டிப்பிடிக்கின்றன.

 

தொட்டுக்கொள்ளாத

கைகளுக்கிடையே...

மௌனமாய் மொழி..!

 

*டி.கே.கலாப்ரியா*


6 comments:

  1. சத்தியன்18 February 2021 at 07:13

    அருமை.

    ReplyDelete
  2. தினமணி
    நாளிதழில் பிரசுரமான
    இந்த கவிதையை
    அனுப்பிய
    திரு.K.ஜெயராமன் (KJ)
    அவர்களுக்கு நன்றி..!

    ReplyDelete
  3. கெங்கையா18 February 2021 at 08:41

    படித்ததில் மிகவும் பிடித்துள்ளது.

    ReplyDelete
  4. சூப்பர்.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்18 February 2021 at 22:05

    அருமை.

    ReplyDelete