எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 11 February 2021

படித்ததில் பிடித்தவை (“ஈரம்” – முகுந்த் நாகராஜன் கவிதை)

 


*ஈரம்*

 

கை, கால்,

முகத்தை எல்லாம்

ஈரம் போக

துடைத்துக் கொண்டேன்.

இந்த நாக்கை

என்ன செய்வது..?”

 

 *முகுந்த் நாகராஜன்*


No comments:

Post a Comment