எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 4 February 2021

படித்ததில் பிடித்தவை (“நீதி” – ராஜாராம் கவிதை)


 *நீதி*

 

எல்லோருக்கும் பொதுவான

நீதி ஒன்று இருந்தது.

 

பிரச்சினை என்னவெனில்

அது எல்லோரிடமும்

தனித் தனியாக இருந்தது..!

 

*ராஜாராம்*

7 comments:

  1. அருமை...அருமை..!

    ReplyDelete
  2. சத்தியன்4 February 2021 at 08:47

    உண்மைதான்.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்4 February 2021 at 16:48

    நமது சமூகத்தின் அடிப்படை பிரச்சனையே இது தான். ஆளுக்கு ஆள், நேரத்திற்கு நேரம், சூழ்நிலைக்கு ஏற்றவாறு என்று நீதி நிலை இன்று மாறுபடுகிறது. கவிதையின் கருத்து மிக ஆழமானது.

    ReplyDelete
  4. என்னான்னு புரியவில்லை.
    இரண்டும் இறந்த காலத்தில் உள்ளது. இப்போது பொது நீதி இல்லையா அல்லது அப்பொழுது தனித் தனியாக இருந்தது இப்போது பொதுவாக மாறிவிட்டதா?

    ReplyDelete
    Replies
    1. பல புதுக்கவிதைகள் போல இதுவும் ஒரு புதிர்க் கவிதை.

      Delete
  5. கெங்கையா5 February 2021 at 07:55

    மிக மிக உண்மையான பதிவு.

    ReplyDelete