எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 12 February 2021

படித்ததில் பிடித்தவை (“கூடவே பிறந்தது” – தயாளன் கவிதை)


 *கூடவே பிறந்தது*

 

கூடவே பிறந்தது காலதாமதம்

வாட்ச்-ல்

பத்து நிமிடம் கூட்டி வைத்தும்

பிரயோசனமில்லை.

 

மணிப் பார்க்கும் போதெல்லாம்

அந்த பத்து நிமிடம்

ஞாபகம் வந்து விடுகிறது..!”

 

 *தயாளன்*

4 comments:

  1. ஸ்ரீராம்12 February 2021 at 22:01

    ஒவ்வொரு
    மனிதருக்கும்
    இயல்பாகவே
    வந்து விடும்
    குணாதிசயம்!

    ReplyDelete
  2. அருமை.

    ReplyDelete
  3. உலகம் சுற்றும் வேகம் (காலம்) நம் வேகத்தை விட அதிகமாய் இருப்பதற்கு நாம் என்ன செய்ய முடியும்?

    ReplyDelete
  4. Laughing out of control.

    ReplyDelete