எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 9 July 2020

படித்ததில் பிடித்தவை (“ஜன்னல் சீட்” – முகுந்த் நாகராஜன் கவிதை)



*ஜன்னல் சீட்*

இப்போதுதான் கிடைத்தது
ஜன்னல் சீட்.
உடனே இறங்கச் சொல்கிறாள்
அம்மா.
வீடு இங்கேதான் இருக்கிறதாம்.
இதெல்லாம் ஒரு காரணமா..?

    *முகுந்த் நாகராஜன்*

1 comment:

  1. டி.கார்த்திகேயன்10 August 2021 at 17:27

    இத்தனை வயது
    ஆனபிறகும் இந்தக்
    குழந்தை என்னுள்
    இன்னமும் இருக்கிறது.
    பயணத்தில் ஜன்னல் சீட்
    இன்னமும் பிடிக்கிறது.
    கிடைக்கவில்லயென்றால்
    வருத்தமாக உள்ளது.
    அலுவலகத்திலும் ஜன்னல்
    பக்கத்தில் உள்ள சீட்
    வேண்டுமென்று கேட்டுப்
    பெற்றிருக்கிறேன் பல முறை;
    மரங்களையும், பறவைகளயும்,
    வானத்தையும், மேகங்களையும்,
    தொடுவானத்தையும்,
    விமானங்களையும் பார்ப்பதற்காக.

    ReplyDelete