எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 14 July 2020

படித்ததில் பிடித்தவை (“மிச்ச நேரம்” – பழ.புகழேந்தி கவிதை)



*மிச்ச நேரம்*

கேள்வித்தாளின் பின்புறம்
வரையப்பட்ட ஓவியத்தில்
பூர்த்தியாகி இருந்தது
அவன்
தேர்வு முடித்த
மிச்ச நேரம்..!

    *பழ.புகழேந்தி*

No comments:

Post a Comment