எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 8 July 2020

படித்ததில் பிடித்தவை (“அந்தச் சிரிப்பு” – வண்ணதாசன் கவிதை)


*அந்தச் சிரிப்பு*

காலிச் சொம்பை
நிரம்பின சொம்பு என்று
நினைத்துக்கொண்டு
எடுக்கும்போது
கை ஒரு நொடி ஏமாறுமே,
அது போல
அந்தச் சிரிப்பு ஏமாற்றியது..!

*வண்ணதாசன்*

No comments:

Post a Comment