எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 15 July 2020

படித்ததில் பிடித்தவை (“பதினோராவது புத்தகம்” – ஈரோடு தமிழன்பன் கவிதை)



*பதினோராவது புத்தகம்*

பத்துப்
பறவைகளோடு பழகி
நீங்கள்
ஒரு பறவையாகிட முடியாது.

பத்து
நதிகளோடு பழகி
நீங்கள்
ஒரு நதியாக முடியாது.

பத்துப்
புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்
நீங்கள்
பதினோராவது புத்தகமாகிப்
படிக்கப்படுவீர்கள்..!

    *ஈரோடு தமிழன்பன்*

1 comment:

  1. Super, Erode Thamilanban studied PUC with my father in Alagappa college, Karikudi. The poet is senior and shared hostel with my father.

    ReplyDelete