எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 16 July 2020

படித்ததில் பிடித்தவை (“ஒரு முழம் காதல்” – யாழிசை மணிவண்ணன் கவிதை)

{ஓவியம்:  இளையராஜா}


*ஒரு முழம் காதல்*

இல்லாத
மீதிச் சில்லறைக்கு
சேர்த்து
வாங்கிக் கொண்டேன்
கூடுதலாய்
ஒரு முழம் காதல்..!

*யாழிசை மணிவண்ணன்*

No comments:

Post a Comment