எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 10 July 2020

படித்ததில் பிடித்தவை (“பேனா மூடி” – கல்யாண்ஜி கவிதை)



*பேனா மூடி*  

முக்கால்வாசிப் பேர்
ஞாபகமாய்
மூடியை கழற்றிய
பேனாவைக் கொடுத்துதான்
கையெழுத்துக் கேட்கிறார்கள்
கவிதைப் புத்தகத்தில்…

இதற்குக் கூட
நம்பாது போன
இவர்களை நம்பியே
இத்தனை வரிகளும்..!

  *கல்யாண்ஜி*

No comments:

Post a Comment