எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 19 July 2020

படித்ததில் பிடித்தவை (“கூந்தல் பூ” – தபூ சங்கர் கவிதை)

{ஓவியம்: இளையராஜா}


*கூந்தல் பூ*

நாள் முழுவதும்
கூந்தலிலிருந்த பூவை          
எந்தச் சலனமுமின்றி
எடுத்தெரிந்துவிட்டு
வேறு பூவைச்
சூடிக் கொள்ள
எப்படி முடிகிறது
இந்தப் பெண்களால்?

*தபூ சங்கர்*

No comments:

Post a Comment