எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 13 July 2020

படித்ததில் பிடித்தவை (“இலையின் நடனம்” – தேவதச்சன் கவிதை)



*இலையின் நடனம்*

காற்றில்
வினோத நடனம் புரியும்
இலைகளை
கைவிரலால் பற்றினேன்.

ஒவ்வொரு முறையும்
இலைதான் சிக்குகிறது
நடனம் எங்கோ
மறைந்துவிடுகிறது..!”

*தேவதச்சன்*

No comments:

Post a Comment