எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 1 May 2020

படித்ததில் பிடித்தவை (“வலியின் ஒலி” – மகுடேசுவரன் கவிதை)


வலியின் ஒலி

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை..!”

           - மகுடேசுவரன்.

No comments:

Post a Comment