குழந்தைகள் உலகம்
“குழந்தைகள் உலகத்தில்
நுழைந்து
கொள்வது
வேறெதைக்
காட்டிலும்
அற்புதமானதாக
இருக்கிறது.
வணக்கங்களோ
பாவனைகளோ
பவ்யங்களோ
வேண்டியிராத
அவர்களுடனான
சந்திப்புகள்.
ஒரே
அசௌகர்யம்
ஏதேனும்
ஒரு சந்தர்ப்பத்தில்
அவர்கள்
வெளியேற்றி
விடுகிறார்கள்
என்னை
என்
அனுமதியில்லாமலேயே..!”
- சல்மா.
No comments:
Post a Comment