எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 12 May 2020

படித்ததில் பிடித்தவை (“பொம்மை” – கா. பாபுசசிதரன் கவிதை)


பொம்மை

வாங்கிய
வங்கிக் கடனுக்காக
அப்பாவும், அம்மாவும்
வேலைக்குப் போக
உயிர் பெற்றுவிடுகிறது
குழந்தையோடு விளையாடும்
பொம்மை..!

    - கா. பாபுசசிதரன்.

No comments:

Post a Comment