எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 17 May 2020

படித்ததில் பிடித்தவை (“தடயம்” – பா.மீனாட்சி சுந்தரம் கவிதை)


தடயம்

மகுடேசுவரனின் சென்ட் ரப்பரை
நான் திருடியதாய் நினைத்து
முழிகளை வீங்கவைத்த
இரண்டாம் வகுப்பு மிஸ்ஸிற்கு
குற்றத்தை நிரூபிக்கக் கிடைத்த
ஒரே தடயம்
என் கறுப்பு முகம்..!”

   - பா.மீனாட்சி சுந்தரம்,
             (நிறமறியா தூரிகை).

No comments:

Post a Comment