எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 4 May 2020

படித்ததில் பிடித்தவை (“ஆறுதல்” – யாத்திரி கவிதை)


ஆறுதல்

எங்கோ ஏதோர் குழந்தை துயருறுகையில்
தம் பிள்ளைகளை இழுத்து
அருகில் போட்டு படுத்துக்கொள்வது
ஒவ்வோர் தகப்பனின்
ஒவ்வோர் தாயின்
அனிச்சை
மற்றும்
எதற்கோ தேற்றிக்கொள்ளும் ஆறுதல்.

      - யாத்திரி.

No comments:

Post a Comment