எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 8 May 2020

படித்ததில் பிடித்தவை (“பூக்காரியின் விரல்கள்” – கண்மணி குணசேகரன் கவிதை)


பூக்காரியின் விரல்கள்

பேசிக் கொண்டே
சிரித்துக் கொண்டே
விற்றுக் கொண்டே
வேடிக்கை பார்த்துக்கொண்டே
அநேகமாக...
உறக்கத்திலும்
தொடுத்துக்
கொண்டேதானிருக்கக் கூடும் -
பூக்காரியின் விரல்கள்.

       -  கண்மணி குணசேகரன்.

No comments:

Post a Comment